வாட்ஸ்அப் மூலம் ரயில் பயணங்களில் உணவு ஆர்டர் செய்யலாம்... எப்படி...முழு விவரம்.
வாட்ஸ்அப் மூலம் ரயில் பயணங்களில் உணவு ஆர்டர் செய்யலாம்... எப்படி...முழு விவரம்.
எப்படி...முழு விவரம்.
முதலில் நீங்கள் ஜூப் வாட்ஸ்அப் சாட்போட் எண் +91 7042062070 ஐ உங்கள் மொபைலில் சேமிக்கவும்.
அடுத்து உங்கள் வாட்ஸ்அப்பில் அந்த எண்ணில் உங்களின் 10 இலக்க PNR எண்ணை பதிவிடவும்
அடுத்து தேவையான உணவை தேர்தெடுத்து கொள்ளுங்கள்
உங்கள் உணவை டெலவரி செய்ய விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும்.
அடுத்து கட்டண முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் பெறுவார்கள்.
உணவை ஆர்டர் செய்து பரிவர்த்தனையை முடித்த பிறகு, சாட்போட்டிலிருந்தே உங்கள் உணவைக் கண்காணிக்கலாம்.
ரயில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையத்தை அடைந்தவுடன் Zoop உங்கள் உணவை டெலிவரி செய்யும்.
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி
