Breaking News

ஆவின் நிறுவனம் சார்பாக மூவர்ண குல்ஃபி அறிமுகம்

அட்மின் மீடியா
0

 75வது சுதந்திர தினத்தையொட்டி ஆவின் நிறுவனம் சார்பாக மூவர்ண குல்ஃபி நாளை முதல் அறிமுகம் செய்யப்படுகிறது



நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் குல்ஃபி மூவர்ணக் கொடி வண்ணத்தில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது ஆவின் நிறுவனப் பொருட்களின் அட்டை படத்தில் செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் இடம் பெற்ற நிலையில் தற்போது சுதந்திர தினத்தை ஆவின் நிறுவனம் விமர்சனையாக கொண்டாடும் விதமாக மூவர்ணக் கொடி குல்ஃபியை அறிமுகம் செய்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback