மத்திய ரிசர்வ் போலீஸில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய ரிசர்வ் போலீஸ் Central Armed Police Forces மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 4300 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடம்:-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 4300
மத்திய ரிசர்வ் போலீஸ் (CAPF) – 3960
டெல்லி போலீஸ் – 340 (ஆண்கள் – 228, பெண்கள் – 112)
கல்வித் தகுதி :-
அரசு அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :-
01.01.2022 அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும்,
OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும்
மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க:-
https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:-
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_10082022.pdf
Tags: வேலைவாய்ப்பு
