Breaking News

BE / B.Tech படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


பணி:-

Project Engineer


கல்வி தகுதி:-

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics, 

Electronics & Communication, 

Telecommunication, 

Mechanical 

பாடப்பிரிவில் BE / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:-

32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். 


கடைசி தேதி:-

07.09.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://bel-india.in/Documentviews.aspx?fileName=CSG%20web%20advt-23-08-22.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback