புதுச்சேரி மாநிலத்திற்கு 9 ம் தேதி விடுமுறை வெளியானது அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாளைய தினம் புதுச்சேரி மாநிலத்தில் மொகரம் பண்டிகை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
