8,10,12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரானுவத்தில் வேலை வாய்ப்பு .... முழு விவரம்
அட்மின் மீடியா
0
8,10,12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரானுவத்தில் வேலை வாய்ப்பு .... முழு விவரம்
கல்வி தகுதி:-
இப்பணிக்கு 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:-
இப்பணிக்கு குறைந்தபட்ச வயது 17 1/2 அதிகபட்ச வயது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:-
ரூ.30,100/- முதல் ரூ.40,000/- வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
03.09.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு
.jpg)