Breaking News

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள் அறிவிப்பு அட்டவணை இணைப்பு

அட்மின் மீடியா
0

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள் அறிவிப்பு அட்டவணை இணைப்பு



6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வரும் செப்டம்பர் 26ல் துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும், 

அக்.,1ம் தேதி முதல் அக்.,5ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் அக்.,6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback