ஒருமுறை சார்ஜ் செய்தால் 510 கிலோ மீட்டர் செல்லும் இ-சைக்கிள் முழு விவரம்
அமெரிக்கா கொலராடோவைச் சேர்ந்த OptBike எனும் நிறுவனம் ஆர்22 எவரெஸ்ட் என்ற ஒருமுறை சார்ஜ் செய்தால் 510 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த சைக்கிள் மலைகளில் பயணிக்க உதவும் மவுண்ட் பைக் வகையைச் சேர்ந்தது என்பதால் இந்த பைக்கிற்கு எவரெஸ்ட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
R22 எவரெஸ்ட் இ-சைக்கிள் சிறப்பம்சங்கள்;-
3.26 Wh லித்தியம்-அயன் பேட்டரிகள்
சைக்கிள் எடை 72 கிலோ
அதிகபட்சமாக 58 kmph வேகத்தில் செல்லும்
LCD ஸ்க்ரீன் வசதி உள்ளது அதில் பேட்டரி அளவு, வேகம், ட்ரிப் மீட்டர் ஓடோமீட்டர் போன்ற வசதிகள் கொண்டுள்ளது.
கார்பன்-ஃபைபர் பிரேம்,
ஸ்விங்கார்ம் சஸ்பென்ஷன் செட்-அப்,
டிஸ்க் பிரேக்குகள்
இந்த சைக்கிளின் விலை $18,900 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தொழில்நுட்பம்

.jpg)