ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ செல்லும் ஓலா எலெக்ட்ரிக் கார் விரைவில்!!!
அட்மின் மீடியா
0
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முத்திரை பதித்ததைப் போலவே, விரைவில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தடம்பதிக்கும் என ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் 76வது சுதந்திர தினத்தில் அறிவித்துள்ளார்
மேலும் ஓலா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. 2024ஆம் ஆண்டு முதல் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை செல்லும். இந்தத் திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்ட பிறகு, ஜிகா தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப்படும்” என்றார்.
Tags: தொழில்நுட்பம்
.jpg)