Breaking News

குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பாணை வெளியிட்ட TNPSC யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும்  செப்டம்பர் 26 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தும் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும் எனவும்  டிசம்பர் 18-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

பணி:-

Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department)

Assistant Section (Level-16) 

Assistant in Secretariat (Other than Law and Finance Department) 

Assistant in (Level-9) Secretariat (Finance Department) 


கல்விதகுதி:-

Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Departments) பணிக்கு

A Bachelor’s degree. 

Drafting experience for a period of not less than five years in the post of Junior Assistant or Assistant or in both the posts taken together.

Assistant Section Officer in Secretariat (Finance Department)பணிக்கு

A Bachelor’s degree in Commerce or Economics or Statistics of any University or Institution recognised by the University Grants Commission

Service for a period of not less than five years in the category of Assistant, inclusive of the services rendered in the post of Junior Assistant, in the Tamil Nadu Ministerial Service or in the Tamil Nadu Judicial Ministerial Service. 

Assistant in Secretariat (Other than Law and Finance Departments) 

 A Bachelor’s Degree of any University or Institution recognised by the University Grants Commission.

Service for a period of not less than three years after acquiring Bachelor’s Degree, in the category of Junior Assistant or in the category of Assistant or in both the categories put together, in the Tamil Nadu Ministerial Service or in the Tamil Nadu Judicial Ministerial Service.

Assistant in Secretariat (Finance Department) 

A Bachelor's degree in Commerce or Economics or Statistics. 

Service for a period of not less than three years either in the category of Junior Assistant or in the category of Assistant or in both the categories put together, in the Tamil Nadu Ministerial Service or the Tamil Nadu Judicial Ministerial Service.

விண்ணப்பிக்க:-

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==


கடைசி நாள்:-

21.09.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://tnpsc.gov.in/Document/english/21_2022_Group_V_A_Notfn_Eng.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback