மும்பையில் 4 மாடி கட்டிடம் திடிரென இடிந்து விழுந்த - சிசிடிவி வீடியோ
மும்பையில் உள்ள Borivali மேற்கு பகுதியில் 4 மாடி கட்டிடம் திடிரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 முதல் 6 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
மும்பை மாநிலத்தின் போரிவாலி மேற்கு பகுதியில் உள்ள சாய்பாபா நகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில் பலரும் அலறியடித்து ஓடுவதை பார்க்க முடிகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/IshitaJoshi/status/1560544248801267712
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
