எல்லை பாதுகாப்பு படையில் வேலை +2 தேர்ச்சி போதும்.. விண்ணப்பிக்க....
அட்மின் மீடியா
0
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டெனோகிராபர்
ஹெட் கான்ஸ்டபிள் மினி ஸ்டெரியல்
கல்வித்தகுதி :-
+2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
ஸ்டெனோகிராபர் பணிக்கு நிமிடத்துக்கு 80 ஆங்கில வார்த்தைகள் சுருக்கெழுத்து செய்ய தெரிந்திருக்கவேண்டும்
மினிஸ்டெரியல் பணிக்கு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும் வேண்டும்.
வயது வரம்பு:-
6.9.2022 ம் தேதி அன்று 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசிநாள் :-
6.9.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு
