Breaking News

தர்மபுரி மாவட்டத்தில் 12 ம்தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் முழு விவரம்.

அட்மின் மீடியா
0

 தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 



இம்முகாமில் பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். 

வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA) , உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை நகல்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்


கல்விதகுதி:

 8,10,12. ஆம் வகுப்பு

ITI. Diploma. 

பட்டப்படிப்பு, 

பொறியியல் பட்டதாரிகள்


வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:


12.08.2022  காலை 10 மணி முதல் 

 

வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

 

மேலும் விவரங்களுக்கு:



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback