Breaking News

மதுரையில் 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் நடத்த தடை

அட்மின் மீடியா
0
மதுரையில் 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் நடத்த தடை


மதுரை மாநகரில் தமிழ்நாடு போலீஸ் சட்டம் 1888 ன் படி பொது மற்றும் தனி இடங்களில் ஊர்வலம் செல்லவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பொதுக் கூட்டம் நடத்தவோ 14.08.2022  முதல் 29.08.2022 வரை தடை விதிக்கப்படுகிறது. ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவோர் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback