தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ,கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்