Breaking News

ஆவினில் புதியதாக பாசந்தி,ஹெல்த் மிக்ஸ், முறுக்கு உள்ளிட்ட10 பொருட்கள் அறிமுகம்

அட்மின் மீடியா
0

ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் ,நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதியதாக 10 பொருட்களை ஆக. 20 முதல் அறிமுகம் செய்கிறது ஆவின் நிறுவனம் . 





1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream) 

2. வெள்ளை சாக்லேட் (White Chocolate ) 

3. குளிர்ந்த காஃபி (Cold Coffee) 

4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets) 

5. பாஸந்தி (Basundi) 

6. ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix) 

7. பாலாடைக்கட்டி (Processed Cheese ) 

8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt) 

9. ஆவின் பால் பிஸ்க ட் (Aavin Milk Biscuit) 

10. ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku ) 

உள்ளிட்டவற்றை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தவுள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback