கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 08.08.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தெரிவித்துள்ளது
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று உதகை, கூடலூர்,குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்
