Breaking News

NEET HALL TICKET DOWNLOAD நீட் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில் 2022 - 23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்களை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த மாதம் 17 ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு  செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகாமை தெரிவித்துளளது.




ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய:-

https://neet.nta.nic.in/


டவுன்லோட் செய்வது எப்படி?


மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில்  ADMIT CARD NEET (UG) -2022 என்பதைக் கிளிக் செய்யுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் லாகின் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு  பதிவிட்டு  கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் NEET UG 2022 ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து  பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback