BREAKING : CBSE சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு...!
அட்மின் மீடியா
0
BREAKING : CBSE சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு...!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை,
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் 30 சதவீதமும், 12ஆம் வகுப்பு பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது
மதிப்பெண் பார்க்க