Breaking News

கனமழை காரணமாக இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 15.07.2022 அன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
 

வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை 1507.2022 அன்று விடுமுறை , கோவை - வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback