கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடி மாற்றம்! தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் பணியிடை மாற்றம்செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பியாக நியமனம் செய்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்