கொரானாவில் இருந்து மீண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் மருத்துவமனை அறிக்கை
கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்றும் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ,எனவும் ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அங்கு அவருக்கு கொரானா என தெரிந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில்கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்றும் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ,எனவும் ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
