அதிர்ச்சி வீடியோ- செஸ் போட்டியில் சிறுவனின் கைவிரலை உடைத்த ரோபோ!!
அட்மின் மீடியா
0
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் செஸ் போட்டியில் சிறுவன் ஒருவன் ரோபாவை எதிர்த்து செஸ் விளையாடும் போது ரோபோவின் நகர்வு முடிவதற்கு முன்பு தனது நகர்தலை மேற்கொண்டான் அப்போது திடீரென்று ரோபா சிறுவன் வைத்த அதே இடத்தில் காயை வைத்தது.
பின்னர் அந்த 7 வயது சிறுவனின் கைவிரலை ரோபோ நசுக்கியது. சிறுவன் வலியில் துடிக்கஅருகில் இருந்தவர்கள் உடனடியாக ரோபோவின் பிடியில் இருந்த சிறுவனின் கையை போராடி மீட்கிறார்கள்.இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Baskerville448/status/1551245119667462145
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
