தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையரை நியமித்து தமிழக அரசு உத்தரவு!
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக தயானந்த் கட்டாரியா IAS நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை நியமிப்பதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் உத்தரவின்பேரில், தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
