நீர்வீழ்ச்சியில் மேல் இருந்து கொட்டும் நீர் கீழே விழாமல் மேலே செல்லும் இயற்க்கையின் அதிசயம் வீடியோ
மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நானேகாட் நீர்வீழ்ச்சியில் விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல்நோக்கி காற்றில் செல்லும் நிகழ்வு நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நீர் வீழ்ச்சி கொங்கன் கடற்கரைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தக்காண பீடமியில் உள்ள ஜூன்னாருக்கும் இடையில் அமைந்துள்ள பழமையான மலைப்பாதையாகும். அங்கு உள்ள ஒர் நீர் வீழ்ச்சியில் கொட்டும் குறைந்த அளவு நீரானது காற்றின் மேல்நோக்கிய சுழற்சியால் தரையை நோக்கி விழாமல் மேலேழும்புகிறது. இந்த அதிசய வீடியோவை நீங்களேஏ பாருங்கள்
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ