B.E. B.Tech, படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு உடனே விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Trainee Engineer Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Trainee Engineer
Project Engineer
கல்விதகுதி:-
B.Sc, B.E அல்லது B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
01.05.2022 அன்றைய நாளின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
26-07-2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EM-English-19-07-22.pdf
Tags: வேலைவாய்ப்பு