கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
அட்மின் மீடியா
0
2,000 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு 418 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம்m நடக்க உள்ளது.
இதனையடுத்து அன்று மாவட்ட அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்