Breaking News

ஜூலை 18 ம்தேதி புதிதாக 2223 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

   

தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை மாதம்  18 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

 


தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2223 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  2402 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:   0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  575

செங்கல்பட்டு -  308

கோயம்புத்தூர்- 162

மாவட்ட வாரியாக முழு பட்டியல்


Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback