Breaking News

ஜூலை 17 ம்தேதி புதிதாக 2316 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

  

தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை மாதம்  17 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

 



தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2316 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  2458 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:   01 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  596

செங்கல்பட்டு -  354

கோயம்புத்தூர்- 164

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 9 Chengalpattu 354 Chennai 596 Coimbatore 164 Cuddalore 38 Dharmapuri 10 Dindigul 50 Erode47 Kallakurichi 8 Kancheepuram 71 Kanyakumari 55 Karur15 Krishnagiri33 Madurai 32 Mayiladuthurai 13 Nagapattinam 11 Namakkal 35 Nilgiris 11
Perambalur 12 Pudukottai 25 Ramanathapuram 12 Ranipet 46 Salem 86 Sivagangai 16 Tenkasi 22 Thanjavur 36 Theni 14 Thirupathur 8 Thiruvallur 114 Thiruvannamalai 32 Thiruvarur 23 Thoothukudi 49 Tirunelveli 92 Tiruppur 29 Trichy 66 Vellore 14 Villupuram 34 Virudhunagar 33

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback