ஜூலை 14 ம்தேதி புதிதாக 2283 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஜூலை மாதம் 14 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2283 பேர்
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 2707 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 0 பேர்
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள்
சென்னை - 682
செங்கல்பட்டு - 367
கோயம்புத்தூர்- 156
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Tags: கொரானா செய்திகள்