Breaking News

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை கல்லூரிகளின் பட்டியல் ...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பித்துள்ளது

 

மாணவ மாணவிகள் www.tngasa.in மற்றும் www.tngasa.org  என்ற இணையதள முகவரிகளில் வருகிற ஜூலை 7ம் தேதி வரை பதிவு செய்யலாம்.தமிழகத்தில் உள்ள 163 கல்லூரிகளின் பட்டியல் பார்க்க

 

 பட்டியல் விவரம்

https://www.tngasa.in/images/college-List.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback