பாலிடெக்னிக் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!! விண்ணப்பிப்பது எப்படி...முழு விவரம்..
அட்மின் மீடியா
0
தமிழக அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகளுக்கு முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI தேர்ச்சி பெற்றமாணவ, மாணவிகளுக்கு 2022-2023ம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு (டிப்ளமோ சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
2022- 23 கல்வியாண்டில் முதல் பட்டய படிப்பு சோ்க்கை பெறும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மட்டும் ரூ. 1000 மாதம்தோறும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்:-
08.07.2022
விண்ணப்பிக்க:-
மேலும் விவரங்களுக்கு:-
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்