சாலையில் சைக்கிளில் சென்ற நபர் மீது பாய்ந்த சிறுத்தை வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா ஹல்திபரி அருகே நடைபாதையில் சாலையோரமாக இளைஞர் ஒருவர் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது வனப்பகுதியில் இருந்து திடிரென வந்த சிறுத்தை சைக்கிளில் வந்த நபர் மீது சிறுத்தை முட்டியது உடனே சிறுத்தை வந்த பாதையிலேயே வனத்திற்குள் சென்றுவிட்டது
வீடியோ:-
https://twitter.com/AnandBohra17/status/1537132503026216960
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா ஹல்திபரி அருகே நடைபாதையில் சாலையோரமாக இளைஞர் ஒருவர் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது வனப்பகுதியில் இருந்து திடிரென வந்த சிறுத்தை சைக்கிளில் வந்த நபர் மீது சிறுத்தை முட்டியது உடனே சிறுத்தை வந்த பாதையிலேயே வனத்திற்குள் சென்றுவிட்டது
Tags: வைரல் வீடியோ