இனி இண்டர்நெட் இல்லாமல் இமெயில் அனுப்பலாம் ஜிமெயிலில் வந்தாச்சு புது அப்டேட் முழு விவரம்...
அட்மின் மீடியா
0
இனி ஜிமெயில் மெசேஜ்களை இண்டர்நெட் தேவையில்லை அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். இதுகுறித்து கூகுள் சப்போர்ட் வெளியிட்டிருக்கும் தகவல்
இனி இணைய வசதி இல்லாமல் நேரடியாக mail.google.com தளத்தின் மூலம் ஜிமெயில் மெசேஜ்களை படிக்கவும்., பதில் அனுப்பவும் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இண்டர்நெட் இல்லாமல் இமெயில் அனுப்புவது எப்படி:-
ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்த கூகுள் குரோம் பிரவுசரை உபயோகபடுத்துங்கள்
முதலில் ஜிமெயில் செட்டிங்ஸை ஓபன் பண்ண வேண்டும்.
அடுத்து அதில் உள்ள ஆப்லைன் செட்டிங் ஓப்பன் செய்யவேண்டும்
அடுத்து Enable offline mail' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இதன்பின்னர் எத்தனை நாட்களுக்கான ஜிமெயில் மெசேஜ்களை sync செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இறுதியில் 'Save changes' ஆப்ஷனை க்ளிக் செய்த பின் ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்தலாம்.
கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.
Tags: தொழில்நுட்பம்