அந்தரத்தில் மிதக்கும் உணவகம்...வைரல் வீடியோ...
அட்மின் மீடியா
0
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியில் முதன்முறையாக அந்தரத்தில் மிதக்கும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியில் 160 அடிக்கும் மேலான உயரத்தில் தொங்கும் இந்த உணவகம் கிரேன் உதவியுடன் அந்தரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 360 டிகிரி சுழலும் 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை கிரேன் உதவியுடன் தரையிலிருந்து 160 அடி உயரத்திற்கு மேலே தூக்கப்படுகிறது அதில் அவர்கள் உணவு உண்ணலாம், இது ஒரு புதிய் அனுபவமாக இருக்கும்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

