டிகிரி படித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள விடுதி மேற்பார்வையாளர்கள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:-
விடுதி மேற்பார்வையாளர் (Hostel Supervisor)
கல்வித் தகுதி:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணபிக்க, உங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி நாள்:-
22.06.2022
தபால் முகவரி:-
The Co-ordinator,
Bharathiar University Hostels,
Coimbatore – 641046
மேலும் விவரங்களுக்கு:-
https://b-u.ac.in/recruitment-hostel-supervisor-notification
Tags: வேலைவாய்ப்பு
