பாலத்தில் ஓடும் ரயிலில் இருந்து செல்போனை பறித்து செல்லும் கொள்ளையர் வீடியோ காட்சி
அட்மின் மீடியா
0
பீகார் மாநிலம் பாட்னா அருகே ஓடும் ரயிலில் இருந்து செல்போனை கொள்ளையர் பறித்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகின்றது
பீகாரில் ஓடும் ரயிலில் இருந்து செல்போனை ஒருவர் பறிக்கும் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரயில் பாலத்தை கடக்கும் போது இரண்டு பயணிகள் ரயில் பெட்டியின் வாசலில் அமர்ந்துள்ளனர். அதில் ஒருவர் கையில் மொபைல் போனில் ஆற்றை வீடியோ எடுத்து கொண்டுள்ளார்
அப்போது பாலத்தில் மறைந்திருந்த திருடன் திடீரென ஓடும் ரயிலில் அந்த பயணியின் மொபைல் போனை கண் சிமிட்டும் நேரத்தில் அவரிடமிருந்து பிடுங்குகின்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/DalbirSingh8765/status/1534812792380805120
Tags: வைரல் வீடியோ