ஆவின் கடைகளில் ஆவின் தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்- பால்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் மாவட்ட வாரியாக ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆவின் கடைகளில் மற்ற நிறுவனங்களின் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்