காட்டாற்று வெள்ளத்தில் தன் இரண்டு மகன்களை காப்பாற்றும் தந்தை - வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ஓமானில் பெய்த கனமழையைத் தொடர்ந்து காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய தன் இரு மகன்களை தந்தை ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளார் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகின்றது
ஓமானின் பஹ்லா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடிரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் தனது இரண்டு மகன்கள் சிக்கியிருப்பதை கவனித்த தந்தை உடனே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தனது இரண்டு மகன்களையும் காப்பாற்றுகின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ