ஜூன் 28 ம்தேதி புதிதாக 1484 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஜூன் மாத 28 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு :1484 பேர்
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 736 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 0 பேர்
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள்
சென்னை - 632
செங்கல்பட்டு - 239
கோயம்புத்தூர்- 70
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur 1
Chengalpattu 239 Chennai 632 Coimbatore 70 Cuddalore 8 Dharmapuri 1 Dindigul 1 Erode 15 Kallakurichi 3 Kancheepuram 59 Kanyakumari 51 Karur 3 Krishnagiri 6 Madurai 18 Mayiladuthurai 0 Nagapattinam 7 Namakkal 9 Nilgiris 14Perambalur 8
Pudukottai 3
Ramanathapuram 4
Ranipet 15
Salem 20
Sivagangai 17
Tenkasi 8
Thanjavur 11
Theni 10
Thirupathur 3
Thiruvallur 79
Thiruvannamalai 14
Thiruvarur 6
Thoothukudi 20
Tirunelveli 32
Tiruppur 11
Trichy 42
Vellore 10
Villupuram 9
Virudhunagar 20
Tags: கொரானா செய்திகள்