Breaking News

ஜூன் 25 ம்தேதி புதிதாக 1382 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூன் மாத 25 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு :1382 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  617 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 2 மாவட்டங்கள் 

சென்னை -  607

செங்கல்பட்டு -  240

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback