Breaking News

இன்று ஜூன் 23 ம்தேதி 1063 புதிதாக பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 

 தமிழகம் முழுவதும் இன்று  ஜூன் மாத 23 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு :1063 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  567  பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 2 மாவட்டங்கள் 

சென்னை - 497

செங்கல்பட்டு - 190

மாவட்ட வாரியாக முழு பட்டியல்


Ariyalur 0 Chengalpattu 190 Chennai 497 Coimbatore 50 Cuddalore 3 Dharmapuri 1 Dindigul 2 Erode 8 Kallakurichi 0 Kancheepuram 28 Kanyakumari 49 Karur 2 Krishnagiri 5 Madurai 13 Mayiladuthurai 1 Nagapattinam 2 Namakkal 2 Nilgiris 8
Perambalur 4 Pudukottai 1 Ramanathapuram 0 Ranipet 5 Salem 13 Sivagangai 14 Tenkasi 7 Thanjavur 4 Theni 1 Thirupathur 5 Thiruvallur 63 Thiruvannamalai 4 Thiruvarur 1 Thoothukudi 17 Tirunelveli 18 Tiruppur 9 Trichy 18 Vellore 5 Villupuram 3 Virudhunagar 8  
 



Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback