ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டணம் ஜூலை 1 முதல் உயர்வு
அட்மின் மீடியா
0
சென்னை ராஜீவ்காந்தி சாலை ஓஎம்ஆரில் உள்ள சுங்க கட்டணத்தை திருத்தி அமைத்து உத்தரவு.. ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிப்பு..
ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ₹1லிருந்து 24 வரை உயர்வு மேலும் வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ₹34லிருந்து ₹1,500 வரை உயர்வுஉள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ₹50லிருந்து ₹100 வரை உயர்வு
மூன்று சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 11 ரூபாயும், ஒரு முறை சென்று திரும்ப 22 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 37 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 345 ரூபாய்
கார் மற்றும் ஜீப் வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 33 ரூபாயும், ஒரு முறை சென்று திரும்ப 66 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 110 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 2650 ரூபாய்
இலகுரக வணிக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 54 ரூபாயும், ஒரு முறை சென்று திரும்ப 108 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 150 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 3365 ரூபாய்
பேருந்துகள் ஒரு முறை பயணிக்க 86 ரூபாயும், ஒரு முறை சென்ற திரும்ப 170 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 255 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 5570 ரூபாய் எனவும் இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்