அணு ஆராய்ச்சி மையத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
BARC அணு ஆராய்ச்சி மையத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
பணி பெயர்:-
Work Assistant,
Stenographer,
Driver
கல்வித் தகுதி:-
Work Assistant, 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
Stenographer, பணிக்கு 10 வது தேர்ச்சி மற்றும் டைப்பிங் தெரிந்து இருக்கவேண்டும்
Driver பணிக்கு 10 வது தேர்ச்சி மற்றும் ஹெவி மற்றும் லைட் லைசன்ஸ் வைத்து இருக்கவேண்டும்
வயது விவரம்:-
18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.07.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு:-
https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=659
Tags: வேலைவாய்ப்பு