Breaking News

1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அட்மின் மீடியா
0

 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முழு பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோல் கொரோனாவால் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback