Breaking News

TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு விடைக்குறிப்பு வெளியீடு! முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த 21.05.2022 அன்று குரூப் 2 மற்றும் 2A போட்டித்தேர்வுகளை நடத்தி இருந்தது. தற்போது இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. 


இதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைக்குறிப்பினை சரிபார்த்து கொள்ளலாம். 


TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு விடைக்குறிப்பு

https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=9ebe752b-d3ed-4b6f-b9ba-02708064637c

Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback