Breaking News

கர்நாடகாவில் பெண் வழக்கறிஞரை காலால் எட்டி உதைத்து தாக்கிய நபர் - வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா சிக்கேரி. சனிக்கிழமை சங்கீதா தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றபோது அங்கு வந்த மஹாந்தேஷ் என்பவர்  திடீரென சங்கீதாவை மறித்து காலால் எட்டி உதைத்து விரட்டி விரட்டி கடுமையாக தாக்கினார் 




தாக்குதலில் படுகாயமடை சங்கீதாவை பொதுமக்கள் மீட்டு பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், வழக்கறிஞர் சங்கீதா.  மஹான்தேஷ்க்கு எதிரான வழக்கில் திறம்பட வாதாடியதற்க்காக  அவரை பொது இடத்தில் வைத்து தாக்கியதாக தெரியவந்தது , உடனடியாக அவர் கைது செய்யபட்டார் 



உடனடியாக இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகின்றது

வீடியோ பார்க்க:-

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback