Breaking News

கூண்டுக்குள் கையை நீட்டிய இளைஞர்- விரலை கடித்துத் துப்பிய சிங்கம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஜமாய்க்காவில் வனவிலங்கு சரணாலயப் பராமரிப்பாளரின் கைவிரலை சிங்கம் ஒன்று கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
 
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம் அவரைப்பார்த்து உருமியப்படி இருந்தது.இருப்பினும் அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடிகொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்துகுதறியது. இதையடுத்து பராமரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிங்கம் கடித்ததில் விரல் முழுவதும்துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Morris_Monye/status/1528317584512368640

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback