Breaking News

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

அட்மின் மீடியா
0

 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 20-ம் தேதி வரை நீட்டிப்புஇதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 20-ம் தேதி இரவு 9:50 மணிக்குள்ளாக,https://neet.nta.nic.in வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது



மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி தேதி என இருந்த நிலையில் தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

அதன்படி மே 20ஆம் தேதி இரவு 9 மணிவரை வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

www.neet.nit.nic.in என்ற இணையதளத்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்க:-

https://nta.ac.in/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback