மேகியில் இது புதுசு, மேங்கோ மேகி..வைரல் வீடியோ
கோடை காலம் என்றால் மாம்பழம்தான் பலருக்கும் நினைவில் வரும் அதுபோல் மாம்பழப்பிரியர்களுக்கு மிகவும் சுவையான் டிஷ்தான் த்ற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
ஆம் மேங்கோ மேகி! இது என்ன புது நரகம் என்று இப்போது நீங்கள் நினைக்கதோன்றும் மாஸாவுடன் தயாரிக்கப்படும் மேகியின் வீடியோ தான் இன்றைய வைரல் வீடியோ
ஒரு பெண் மேகி தயாரிக்கின்றார் அதனுடன் மாசா குளிபானத்தை ஊற்றி தயாரிக்கின்றார், மேலும் இறுதியாக தட்டில் மேகியுடன் மாம்பழம் அறுத்து வைத்து வாடிக்கையாளருக்கு கொடுக்கின்றார்
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது இந்த மேகி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/RetardedHurt/status/1525018109148442625
கோடை காலம் என்றால் மாம்பழம்தான் பலருக்கும் நினைவில் வரும் அதுபோல் மாம்பழப்பிரியர்களுக்கு மிகவும் சுவையான் டிஷ்தான் த்ற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது ஆம் மேங்கோ மேகி! இது என்ன புது நரகம் என்று இப்போது நீங்கள் நினைக்கதோன்றும் மாஸாவுடன் தயாரிக்கப்படும் மேகியின் வீடியோ தான் இன்றைய வைரல் வீடியோ ஒரு பெண் மேகி தயாரிக்கின்றார் அதனுடன் மாசா குளிபானத்தை ஊற்றி தயாரிக்கின்றார், மேலும் இறுதியாக தட்டில் மேகியுடன் மாம்பழம் அறுத்து வைத்து வாடிக்கையாளருக்கு கொடுக்கின்றார் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது இந்த மேகி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
Tags: வைரல் வீடியோ